ஜோக் -01
ஒருத்தன் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தான்.
அப்போது ஊர் மக்கள் திடீரென்று வந்து அவனை தூக்கிக்கொண்டு சாம்பாரில் போட்டார்களாம்.
ஏன் ?????
ஏன்னா அவன் பெரிய பருப்பாம்.
ஜோக் -02
ஏ பி சி டி என்று இருபத்தியாறு லெட்டர் களையும் ஒரு கட்டடத்தின் மேல் இருந்து கீழே போட்டார்களாம்.
எல்லா லெட்டர்களும் கீழே விழுந்ததாம். ஆனால் ஒரு லெட்டர் மட்டும் கீழே விழலையாம்.
ஏன் ?????
ஏன்னா அது
அதான் பறந்து போச்சாம்.
ஜோக் -03
எல்லா கல்லுலயும் வீடு கட்ட முடியும் ஆனால் ஒரு கல்லில் மட்டும் வீடு கட்ட முடியாது.
அது என்ன ????
பொங்கல் (லு )
ஜோக் -04
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் இருக்கும்.ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ இருக்கும். பஸ் ஸ்டாண்டில் பஸ் இருக்கும்.
ஆனால் கொசுவர்த்தி ஸ்டாண்டில் கொசு இருக்குமா ?????

ஜோக் -05
தங்கச் செயின்ல தங்கத்தை உருக்க முடியும்.வெள்ளி செயின்ல வெள்ளியை உருக்க முடியும்.
ஆனால் சைக்கிள் செயின்ல சைக்கிளை இருக்க முடியுமா ?????