ஜோக் -01
நோயாளி : டாக்டர் டாக்டர் என் இடது கால் வலிக்குது டாக்டர்.
டாக்டர் : ஒன்றுமில்லை வயதாகிவிட்டது அவ்வுளவுதான்….
நோயாளி : ஏன்னா டாக்டர் சொல்றியே என் வலது காலுக்கும் அதே வயது தானே??
ஜோக் -02
ஒருவன் : நான் ஓங்கி அடிச்சா நீ அமெரிக்கால போய் தான் விழுவ.
மற்றொருவன் : அப்படியா அப்போ கொஞ்சம் மெதுவா அடிங்க நான் லண்டன்ல இறங்கிக்குறேன்.
ஜோக் -03
குத்துசண்டை வீரனுக்கு பிடிச்ச விளக்கு எது?
குத்துவிலக்கு
ஜோக் -04
ஒருத்தன் தினமும் ஹோட்டலில் பார்சல் வாங்கிட்டு வந்து சாப்பிட்டானாம்
ஏன்???
ஏன்னா ஹோட்டலில் எதுவும் சாப்பிடக்கூடாதுனு டாக்டர் சொல்லிட்டாராம்.
ஜோக் -05
கண்டக்டர் : சில்லறை இல்லாதவங்க பேருந்தை விட்டு கீழே இறங்கிடுங்க.
நெட்டவல்லி : அப்போ நீங்களும் கீழே இறங்குங்க கண்டக்டர்.