Monsoon health tips |பருவமழை போது செய்ய வேண்டியவை
நாம் இந்த பருவமழை காலத்தின் போது பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்து கொண்டிருக்கிறோம்மேலும் இந்த மழை நீர் நாம் வீட்டிற்குள் புகுவது நமக்கு மேலும் சிரமத்தை உண்டாக்குகிறதுஇத்தகைய சூழலை சமாளிக்க உதவும் 8 முக்கிய குறிப்புகளை வாருங்கள் காண்போம் மின்சாரம்மழை நீர் நம் வீட்டிற்குள் புகும் பட்சத்தில் முதலில் நம் வீட்டில் உள்ள மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.மேலும் மின்சார சாதனங்கள் உதாரணத்திற்கு தொலைக்காட்சி குளிர் சாதன பொருட்கள் மின்சார அடுப்பு முதலியவற்ற அப்புறப்படுத்த வேண்டும்.செல்லப்பிராணிகள்இரண்டாவதாக நமது வீட்டில் […]
Monsoon health tips |பருவமழை போது செய்ய வேண்டியவை Read More »

