Best Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -15

தமிழ் கார்ட்டூன் ஸ்டூடியோ தளத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன். இங்கு பல விதமான கடி ஜோக்ஸ், மொக்க ஜோக்ஸ், விலங்குகள் ஜோக்ஸ், காய்கரிகள் ஜோக்ஸ், டாக்டர் ஜோக்ஸ் என பலவற்றை படித்து மகிழுங்கள்.

மேலும் எங்கள் தளத்தில் விடுகதைகள் மற்றும் ஆரோக்கியம் முதலிய பதிப்புகழும் இருக்கும்.

மறவாமல் தமிழ் கார்ட்டூன் ஸ்டூடியோ சேனலை paarthu மகிழுங்கள்.

ஜோக் -01

ஒரு நாய் நடு ரோட்டுல ஓன்னு கத்துச்சாம்.

ஏன்????

ஏன்னா அது ஓநாயாம் அதான் ஓன்னு கத்துச்சாம்.

ஜோக் -02

ஒரு ரோட்டுல நிறையா ஈ இருந்துச்சான்

ஏன்?????

ஏன்னா அது (ஈ)ரோடாம் அதான் ஈயா இருந்துச்சாம்.

ஜோக் -03

மாறா : இது என்னது?

பூமாரி : பார்த்த தெரில ஆடு

மாறா : என்ன ஆடவே இல்ல

ஜோக் -04

ஒரு சக்தியான சாமியார் உலகில் இருக்கு அணைத்து பேய்களையும் விரட்டிட்டாறம். ஆனால் ஒரு பேயை மட்டும் விரட்ட முடியலையாம்

ஏன்????

ஏன்னா அது கொட்டாவியாம்

ஜோக் -05

வானத்தில் இருந்து குதிப்பான் ஆனால் அவனுக்கு ஒன்றும் ஆகாது அது என்ன?

மழை துளிகள்.

கீழ் காணும் விடியோவை பார்த்து மகிழுங்கள்.

Tamil cartoon studio

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *