Best Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -18
தமிழ் கார்டூன் ஸ்டூடியோ தளத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன். இங்கு பல விதமான கடி ஜோக்ஸ், மொக்க ஜோக்ஸ், விலங்குகள் ஜோக்ஸ், காய்கரிகள் ஜோக்ஸ், டாக்டர் ஜோக்ஸ் என பலவற்றை படித்து மகிழுங்கள். ஜோக்-1 வேலன் : ஏய் ஏன் இவ்வளவு அவசரம் அவசரமாக பெயிண்ட் அடிக்குற ? பெயிண்டர் : பெயிண்ட் தீர்ந்துவிடக்கூடாதுல அதான் அவசரமாக அடிக்குறேன் . ஜோக்-2 டாக்டர் : நீங்க உடனடியாக ஆடு கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் . நோயாளி : […]
Best Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -18 Read More »