Tamil kadi jokes in tamil | மொக்க ஜோக்ஸ்-08
ஜோக் -01 சுக்கி : ஆ டிங்கு டங்கு பத்திரகாளி : எட்டியே அம்மிக்கல்ல ஏண்டி அடிச்சிட்டு இருக்கா?? சுக்கி : யம்மா அடி மேல் அடி அடிச்சால் அம்மியும் நகரும்னு எங்க டீச்சர் சொன்னாவம்மா 😁😁😁😁 ஜோக் -02 மனிதன் 1 : ஏய் எதுக்கு அவர செருப்பால அடிச்ச?? மனிதன் 2 : அவர் தான் அடி செருப்பாலேன்னு சொன்னார். ஜோக் -03 டீச்சர் : ஏய் சுக்கி கழித்தல் கணக்குல கடன் வாங்கி […]
Tamil kadi jokes in tamil | மொக்க ஜோக்ஸ்-08 Read More »