Tamil kadi jokes | கடி ஜோக்ஸ்-டாக்டர்
ஜோக்-01 ஒருத்தனுக்கு சரியான காய்ச்சலாம் ஹாஸ்பிடலுக்கு போனானாம்.டாக்டர் ஊசி போட்டாராம் ஆனாலும் காய்ச்சல் குணமாகல. மறுநாளும் ஹாஸ்பிடலுக்கு போனானாம் டாக்டர் மறுபடியும் ஊசி போட்டாராம் ஆனாலும் காய்ச்சல் காய்ச்சல் சரியாகலையாம் ஏன்?????? ஏன்னா டாக்டர் போட்டது குண்டூசியாம். ஜோக்-02 ஒரு அம்மா அவங்க பொண்ண கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு ஊசி போட போனாங்களாம். அப்போது டாக்டர் ஊசி குத்த வந்தார்.ஆனா அவங்க அம்மா தடுத்தார்களாம்.மறுபடியும் நர்ஸ் ஊசி குத்த வந்தார்களாம். ஆனால் அப்பயும் அவங்க அம்மா தடுத்தார்ளாம். ஏன் […]
Tamil kadi jokes | கடி ஜோக்ஸ்-டாக்டர் Read More »