சுடுகாட்டில் மனைவி | Tamil ghost stories
மாதவன் மாதவி இருவரும் கல்யாணம் ஆன புதிய தம்பதியினர். மாதவன் கோயமுத்தூரில் உள்ள தொண்டாமுத்தூர் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறான். திருமணமானதும் மாதவியை கூட்டிக்கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றான். மாதவன் கோயம்புத்தூரில் உள்ள காந்திபுரத்தில் தனியார் நிறுவனத்தில் மாதம் இருபதாயிரம் ரூபாய்க்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தான். தினமும் தொண்டாமுத்தூரில் இருந்து காந்திபுரத்திற்கு வேலைக்கு செல்வதும் மறுபடியும் வீட்டிற்கு வருவதும் இப்படியே அவன் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது . என்னங்க காலையில போயிட்டு ராத்திரிதான் வரீங்க […]
சுடுகாட்டில் மனைவி | Tamil ghost stories Read More »








