விடுகதைகள்

Tamil Vidukathaigal | விடுகதைகள் -04

விடுகதை – ஒரு சுவாரஸ்யமான புதிர் உலகம் விடுகதை என்பது தமிழ் மொழியின் அழகான விளையாட்டுகளில் ஒன்றாகும். இது அறிவுக்கூர்மையை வளர்க்கும் ஒரு சிறந்த கருவியாகும். பழமொழிகள், நையாண்டி, கணிதம், மர்மம் என பல்வேறு வகைகளில் விடுகதைகள் அமைந்துள்ளன. வெளிப்படையாக விடையைக் கூறாமல் மறைமுகமாக ஒரு வார்த்தை, பொருள் அல்லது உண்மையை சிந்திக்க வைத்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இதன் தனித்தன்மை. இது நம்மை சிரிக்கவைக்கும், ஆச்சரியப்படுத்தும், ஒருசில நேரங்களில் “என்னடா இது?” என்று தோன்ற செய்யக்கூடியதொரு […]

Tamil Vidukathaigal | விடுகதைகள் -04 Read More »

Tamil Vidukathaigal | விடுகதைகள் -03

விடுகதை – ஒரு சிறு அறிமுகம் விடுகதை என்பது அறிவை சோதிக்கும் ஒரு வினோதமான மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டு ஆகும். இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கக்கூடியது. விடுகதைகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் புதிராகவும், சிந்தனைக்குரியதாகவும் இருக்கும். தமிழில் விடுகதைகள் பழமையானது. பழமொழிகள், கதைகள், திருக்குறள் மற்றும் பல இலக்கியங்களில் கூட இது காணப்படுகிறது. எளிய சொற்களில், மறைமுகமான வார்த்தைகளில் ஒரு பொருள் கொடுத்து அதை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும் என்பதே விடுகதையின் அழகு.

Tamil Vidukathaigal | விடுகதைகள் -03 Read More »

Tamil vidukathaigal | விடுகதைகள் -02

கேள்வி :கண்களுக்கு இது அலங்காரம் தான் ஆனால் பார்வைக்கு உத்தரவாதம் அது என்ன???? விடை: மூக்கு கண்ணாடி கேள்வி :இரண்டோ மூன்றோ தோலை உரித்தால் முத்து வரும் அது என்ன????? விடை: பூண்டு கேள்வி :முகம் காட்டினால் முகம் தெரியும் முதுகு காட்டினால் முதுகு தெரியாது அது என்ன?????? விடை: முகம் பார்க்கும் கண்ணாடி கேள்வி :அத்துவான காட்டில் தொங்கும் இனிப்பு பொட்டலத்துக்கு ஆயிரம் பேர் காவல் அது என்ன????? விடை: தேன் கூடு கேள்வி :சின்ன

Tamil vidukathaigal | விடுகதைகள் -02 Read More »

தமிழ் விடுகதைகள் -1

1. ஊரெல்லாம் சுற்றுவான் வீட்டிற்குள் வர மாட்டான் அவன் யார்?? 2. சுருட்ட முடியும் ஒடிக்க முடியாது வெட்ட வெட்ட வளரும் எண்ணெய் கண்டால் படியும். அது என்ன ?? 3. வானத்திலே பறப்பான் விமானமும் அல்ல,வட்டம் போட்டு சுற்றுவான் கருடனும் அல்ல அவன் யார்?? 4. அடங்கிக் கிடப்பாள் திடீரென்று அலறுவான் எடுத்து காதில் வைத்து ஏதோ சொல்லி கதைப்பான் அவன் யார் ?? 5. அடித்து வைத்த இடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்கும் அனுதினம்

தமிழ் விடுகதைகள் -1 Read More »