ஜோக் -01
சுபின்: சுக்கி அக்கா இவன் தான் என் நண்பன் பறவை வெளவால்.இவன் பஸ்ஸை கையாலே தள்ளுவான்.
சுக்கி: அடேய் நானெல்லாம் பஸ்ஸை ஊதியே தள்ளுவேண்டா
சுபின் : எப்படி?????
(சுக்கி விசில் அடிக்கிறாள்,ஓட்டுநர் பஸ்ஸை ஓட்டுகிறார்.பேருந்தும் நகர்கிறது.)
சுக்கி: எப்படி பஸ்ஸை ஊதியே நகர்த்திட்டோம்ல 😆😆😆

ஜோக் -02
பொதுவா கொசு வீட்டுக்குள்ள வராம இருக்கணும்னா என்ன பண்ணும்??
??????
கொசுக்கு வீட்டு அட்ரஸை மாத்தி கொடுக்கனும்.அப்பதான் அது வேற எங்கயாச்சும் போய்டும்.
ஜோக் -03
கிளி ஏன் கீ கீனு கத்துவது தெரியுமா?
??????
ஏன்னா அது கீ செயினை தொலைச்சிடுச்சாம் அதான் கீ கீன்னு கத்துதாம்
ஜோக் -04
ஒரு குடும்பத்துல அக்கா தங்கச்சி அம்மா எல்லாரும் பல்பு பாத்துட்டு அழுதுட்டு இருந்தாங்களாம்,
ஏன் ???
….
ஏன்னா அது சீரியல் பல்பு😆😆😆

ஜோக் -05
ஒரு கல்யாண வீட்ல எல்லாரும் சிரிச்சு பேசிட்டு இருந்தாங்களாம். அப்போ ஒரு சின்ன பையன் மட்டும் பைனாகுலர்ல எல்லாத்தையும் பார்த்துட்டு இருந்தானாம்.
ஏன் ????
ஏன்னா கல்யாணத்துல தூரத்து சொந்தக்காரங்க வருவாங்கன்னு அவங்க அம்மா சொன்னாங்களாம்.அதான் பைனாகுலர்ல பார்த்துட்டு இருக்கானாம்.😂😂😂
For more funny videos watch the video below
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.