Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -07

ஜோக் -01

ஒரு யானை துணிக்கடைக்கு டான்ஸ் ஆடிகிட்டயே போச்சாம்

ஏன்???

ஏன்னா அந்த கடையில ஆடி ஆபர் போட்டிருந்தாவலாம் அதான் ஆடிகிட்டயே போச்சாம்.

ஜோக் -02

நோயாளி : டாக்டர் டாக்டர் எனக்கு கடந்த ரெண்டு நாளா பல்லு ஆடுது டாக்டர்

டாக்டர் : அப்புடியா எந்த பாட்டுக்கு ஆடுது

நோயாளி :???????

ஜோக் -03

ஒருத்தன் மருந்து சாப்பிடும்போது அறையை மூடிக்கொண்டு சாப்பிட்டானாம்

ஏன்?????

ஏன்னா டாக்டர் அ(றை) மூடி மருந்து குடிக்க சொன்னாராம்

ஜோக் -04

ஒருத்தனக்கு பிறந்தநாளாம் நிறைய கிப்டு வந்துச்சாம். ஆனால் எதையும் பிரிக்காமல் பார்த்துகிட்டே இருந்தானாம்.

ஏன்?????

ஏன்னா அது பார்சல்லாம் அதான் பார்த்துகிட்டே இருந்தானாம்.

ஜோக் -05

ஒரு பையன் உட்கார்ந்து உட்கார்ந்து போனானாம்

ஏன்????

ஏன்னா அவன் அம்மா நிற்காமல் போகச்சொன்னாராம்.

இது போன்ற பல மொக்கை ஜோக்குகளை காண தமிழ் கார்ட்டூன் ஸ்டூடியோவை SUBSCRIBE செய்யவும்.

சுக்கி பள்ளிக்கூடம் சென்ற கதை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *