Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -07
ஜோக் -01 ஒரு யானை துணிக்கடைக்கு டான்ஸ் ஆடிகிட்டயே போச்சாம் ஏன்??? ஏன்னா அந்த கடையில ஆடி ஆபர் போட்டிருந்தாவலாம் அதான் ஆடிகிட்டயே போச்சாம். ஜோக் -02 நோயாளி : டாக்டர் டாக்டர் எனக்கு கடந்த ரெண்டு நாளா பல்லு ஆடுது டாக்டர் டாக்டர் : அப்புடியா எந்த பாட்டுக்கு ஆடுது நோயாளி :??????? ஜோக் -03 ஒருத்தன் மருந்து சாப்பிடும்போது அறையை மூடிக்கொண்டு சாப்பிட்டானாம் ஏன்????? ஏன்னா டாக்டர் அ(றை) மூடி மருந்து குடிக்க சொன்னாராம் […]
Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -07 Read More »