பேய் பேருந்து | Tamil Ghost Stories
மாணிக்கம் வயது 25 திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான். சொந்தமாக இருக்கும் இடம் ஈரோடு. சனி ஞாயிறு என்று வந்துவிட்டால் அலறியடித்துக்கொண்டு ஈரோட்டிற்கு வந்துவிடுவான்.பின்னர் ஞாயிறு நள்ளிரவில் கிளம்பி திங்கட்கிழமை திருநெல்வேலிக்கு வேலைக்கு சென்றுவிடுவான். அவ்வாறிருக்க ஒருநாள் மாணிக்கம் அவசரம் அவசரமாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தான்.அண்ணே அண்ணே அந்த பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு விடுங்க என ஆட்டோகாரரிடம் கேட்டுக்கொண்டான். என்ன தம்பி கொஞ்சம் பொறுங்கள் நான் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி […]
பேய் பேருந்து | Tamil Ghost Stories Read More »