Uses of garlic | பூண்டு உண்பதினால் ஏற்படும் நற்பலன்கள்
வெள்ளைப்பூண்டு நெடுங்காலமாக உலகம் முழுவதும் உள்ள உணவு வகைகளுக்கு நறுஞ் சுவையூட்டும் பொருளாகவும், உடல் சம்பந்தமான கோளாறுகள் பலவற்றிற்கு மருந்தாகவும், அறியப்பட்டு வருகிறது. நறுமணப் பொருட்களில் ஒன்றாகவும் இந்தியா முழுவதும் வெள்ளை பூண்டு நெடுங்காலமாக பயிரிடப்பட்டு வந்திருக்கிறது. வெள்ளைப்பூண்டு ஆண்டு முழுவதும் வளரும் செடி. குறுகிய அகலம் உள்ள தட்டையான இலைகளும், வெள்ளை பூக்களும் கொண்டது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் இருக்கும். சிறிய பூண்டுகள் வெள்ளை நிற காகிதம் போன்ற உறையால் […]
Uses of garlic | பூண்டு உண்பதினால் ஏற்படும் நற்பலன்கள் Read More »