Tamil Kadi Jokes | மொக்க ஜோக்ஸ் -05
ஜோக் -01 ஒருமுறை ஒரு நாட்டின் அரசனுக்கும் பக்கத்து நாட்டின் அரசனுக்கும் சண்டையாம். அதனால் அந்த நாட்டு அரசன் பக்கத்து நாட்டு அரசனுடன் போர் புரிய சென்றாராம். ஆனால் அவர் கையில் ஆயுதங்கள் எதுவும் எடுக்காமல் எரேசர் மட்டும் எடுத்துட்டு போனாராம். ஏன் ????? வேற எதுக்கு எதிரி நாட்டு மன்னரை அழிக்கத்தான்.😂😂😂 ஜோக் -02 ஒருத்தன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றானாம்.வீடு ஒரே இருட்டாக இருந்துச்சாம்.உடனே லைட் ஆன் பண்ண சுவிட்ச் போட்டானாம். உடனே பல்பு […]
Tamil Kadi Jokes | மொக்க ஜோக்ஸ் -05 Read More »