Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -10

ஜோக் -01

ஒருத்தன் தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சானாம். ஆனால் பட்டாசு வெடிச்சதும் அழுதுகிட்டே இருந்தானாம்.

ஏன்???

ஏன்னா அவன் வெடிச்சது வெங்காயம் வெடியாம்.

ஜோக் -02

மாணவன் 1 : தண்ணீருக்குள் கல்லை போட்டால் மூழ்கிவிடும். ஏன்??

மாணவன் 2 : ஏன்???

மாணவன் 1 : ஏன்னா கல்லுக்கு நீச்சல் தெரியாது அதான்.

ஜோக் -03

தோழா தோழா தோல் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

வாழைப்பலதோலா ஆப்பிள் தோலா

ஜோக் -04

ஒருவன் : நான் எங்கள் வீட்டில் இருந்தால் எனக்கு நேரம் போவதே தெரியாது.

மற்றொருவன் : ஏன் அவவுளவு ஜோலியா இருக்குமா?

ஒருவன் : அட இல்லிங்க எங்க வீட்டுல கடிகாரமே இல்லை

ஜோக் 05

ராமு : சீப்பிற்கும் வாழைப்பழத்தோலிர்க்கும் ஒரு வித்யாசம் அது என்ன ??

சோமு : தெரியலையே நீயே சொல்லு

ராமு : சீப்பு தலையை வாரும் வாழைப்பழத்தோல் காலை வாரும்.

For more fun filled cartoon jokes in tamil please subscribe to our youtube channel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *