ஜோக் -01
என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புல நீந்த முடியாது.
ஜோக் -02
ஒருவன் : உன்னை கடிச்ச கொசுவை ஏன்டா அடிக்காம விட்டுட்டே
மற்றொருவன் : அதுக்குள்ள என் ரத்தம் ஓடுதுடா அதான் விட்டுட்டேன்.
ஜோக் -03
நோயாளி : டாக்டர் டாக்டர் எண்ணுக்கு பாத்து நாளா ஒரே இருமல் டாக்டர்
டாக்டர் : இருமல் வந்து பாத்து நாளா என்னையா செய்து கொண்டிருந்தாய்
நோயாளி : இருமிக்கொண்டிருந்தேன் டாக்டர்
டாக்டர் :???
ஜோக் -04
மனைவி : அரை மணி நேரமா நான் நாயா கத்துறேன். நீங்க பேசாம இருந்தா என்னங்க அர்த்தம்.
கணவன் : எனக்கு நாய் பாஷை தெரியாதுனு அர்த்தம்.
ஜோக் -05
சீடன் : குருவே நீங்கள் புலி தோலின்மேல் உட்காருகிர்கள் ஏன்??
குரு : புலியின்மேல் உட்கார்ந்தால் புலி கடித்துவிடும் அதான் இதில் உட்காருகிறேன்.