ஜோக் -01
முதலாளி : ஏலே முத்து அந்த செடிக்கி தண்ணி ஊத்து போ
வேலைக்காரன் : ஐயா வெளியே பயங்கரமா மாலை பெய்யுது
முதலாளி : அதனால் ஏன்னா குடை பிடித்துக்கொண்டு தண்ணீர் ஊத்து போ
ஜோக் -02
முதியவர் : ஐயா 22 ஆம் நம்பர் பஸ் எங்கே வரும்.
நபர் : ம்ம் ரோட்டுலதான்
முதியவர் :?????
ஜோக் -03
நிருபர் : வீட்டிற்கு ரெய்டு பண்ண வந்தவங்ககிட்டே ஈன்னு உங்க பல்லை காட்டினீங்களாம். ஏன்???
செல்வந்தர் : அவர்தான் ஏன் சொத்தையெல்லாம் காட்ட சொன்னார் அதான் ஏன் சொத்தைபல்லை காட்டினேன்
ஜோக் -04
பாம்பு எத்தனை முறை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட தியேட்டர்ல ரிலீஸ் செய்ய முடியாது.
ஜோக் -05
மருந்துக்கடைக்காரர் : டாக்டர் எழுதிக்கொடுத்ததிலே மேலே உள்ள மருந்து மட்டும் இல்லை.
நபர் : ஏன்னா தம்பி சொல்றீங்க மேலே உள்ளது மருந்து இல்ல என்னோட பேரு.