நண்பர் 1: ஏன் நின்னுகிட்டே சாப்பிடுறீங்க???
நண்பர் 2 : பொண்டாட்டி சாம்பாதியாத்திலே உட்கார்ந்து சாப்பிடரான்னு யாரும் கிண்டல் பண்ண கூடாதுல அதான்.
ஜோக் -02
போலீஸ் : ஏன்யா திருடன் வரும்போது உங்க வீட்டில் கத்தி கூச்சல் போடலையா??
நபர் : எங்க வீட்ல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார் எங்களால் தான் கூச்சல் போடா முடியும்.
ஜோக் -03
தொண்டர் 1 : தலைவர் எதுக்கு சலூன் கடைக்கு போகும்போதெல்லாம் தொண்டர்களையும் கூட்டிட்டு போறரர்
தொண்டர் 2 : முடி வெட்டுவதற்கு முன்னால் துண்டு போர்த்திவிடுவாவலாம் அப்போ கை தட்டுவதற்காம்.
ஜோக் -04
சுக்கி : கணக்கு புஸ்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்குது தெரியுமா?
பூமாரி : தெரியலைப்பா நீயே சொல்லு
சுக்கி : ஏன்னா அதுக்கு நிறைய ப்ரோப்லம்ஸ் இருக்குத்துல அதனாலதான்.
பூமாரி :????
ஜோக் -05
ஆசிரியர் : நம்ம பள்ளியில் 5 மாடிகள் இருக்குது. ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுக்கள் இருக்கு ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும்.
மாணவன் : எல்லா படிகளையும் ஏறணும் சார்.