Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ்-02
ஜோக் -01 சுபின்: சுக்கி அக்கா இவன் தான் என் நண்பன் பறவை வெளவால்.இவன் பஸ்ஸை கையாலே தள்ளுவான். சுக்கி: அடேய் நானெல்லாம் பஸ்ஸை ஊதியே தள்ளுவேண்டா சுபின் : எப்படி????? (சுக்கி விசில் அடிக்கிறாள்,ஓட்டுநர் பஸ்ஸை ஓட்டுகிறார்.பேருந்தும் நகர்கிறது.) சுக்கி: எப்படி பஸ்ஸை ஊதியே நகர்த்திட்டோம்ல 😆😆😆 ஜோக் -02 பொதுவா கொசு வீட்டுக்குள்ள வராம இருக்கணும்னா என்ன பண்ணும்?? ?????? கொசுக்கு வீட்டு அட்ரஸை மாத்தி கொடுக்கனும்.அப்பதான் அது வேற எங்கயாச்சும் போய்டும். ஜோக் […]
Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ்-02 Read More »










