தமிழ் விடுகதைகள் -1
1. ஊரெல்லாம் சுற்றுவான் வீட்டிற்குள் வர மாட்டான் அவன் யார்?? 2. சுருட்ட முடியும் ஒடிக்க முடியாது வெட்ட வெட்ட வளரும் எண்ணெய் கண்டால் படியும். அது என்ன ?? 3. வானத்திலே பறப்பான் விமானமும் அல்ல,வட்டம் போட்டு சுற்றுவான் கருடனும் அல்ல அவன் யார்?? 4. அடங்கிக் கிடப்பாள் திடீரென்று அலறுவான் எடுத்து காதில் வைத்து ஏதோ சொல்லி கதைப்பான் அவன் யார் ?? 5. அடித்து வைத்த இடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்கும் அனுதினம் […]
தமிழ் விடுகதைகள் -1 Read More »



