Tamil vidukathaigal -13 – Best Vidukathaigal in Tamil
“விடுகதைகள்” என்பது தமிழின் பாரம்பரியமான சிந்தனை விளையாட்டு. குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி விளையாடும் இவை, புத்திசாலித்தனத்தையும், கூர்மையான சிந்தனையையும் வளர்க்கும். ஒரு கேள்வி போல இருந்தாலும், அதற்கான பதில் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் அறிவும் மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைக்கும்.” விடுகதை 1: எட்டு பேரு நாங்கள், எங்கள் தலைவரை காப்பாற்ற முன்னால் போவோம் , ஆனால் பின்னால் வரமாட்டோம் நாங்கள் யார் ? விடுகதை 2: சிறகடித்து பறப்பவனை சமாதானத்துக்கு உதாரணம் சொல்வார் . அவன் […]
Tamil vidukathaigal -13 – Best Vidukathaigal in Tamil Read More »










