Author name: clustermixofficial

Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -09

ஜோக் -01 நோயாளி : டாக்டர் டாக்டர் என் இடது கால் வலிக்குது டாக்டர். டாக்டர் : ஒன்றுமில்லை வயதாகிவிட்டது அவ்வுளவுதான்…. நோயாளி : ஏன்னா டாக்டர் சொல்றியே என் வலது காலுக்கும் அதே வயது தானே?? ஜோக் -02 ஒருவன் : நான் ஓங்கி அடிச்சா நீ அமெரிக்கால போய் தான் விழுவ. மற்றொருவன் : அப்படியா அப்போ கொஞ்சம் மெதுவா அடிங்க நான் லண்டன்ல இறங்கிக்குறேன். ஜோக் -03 குத்துசண்டை வீரனுக்கு பிடிச்ச விளக்கு […]

Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -09 Read More »

Tamil kadi jokes in tamil | மொக்க ஜோக்ஸ்-08

ஜோக் -01 சுக்கி : ஆ டிங்கு டங்கு பத்திரகாளி : எட்டியே அம்மிக்கல்ல ஏண்டி அடிச்சிட்டு இருக்கா?? சுக்கி : யம்மா அடி மேல் அடி அடிச்சால் அம்மியும் நகரும்னு எங்க டீச்சர் சொன்னாவம்மா 😁😁😁😁 ஜோக் -02 மனிதன் 1 : ஏய் எதுக்கு அவர செருப்பால அடிச்ச?? மனிதன் 2 : அவர் தான் அடி செருப்பாலேன்னு சொன்னார். ஜோக் -03 டீச்சர் : ஏய் சுக்கி கழித்தல் கணக்குல கடன் வாங்கி

Tamil kadi jokes in tamil | மொக்க ஜோக்ஸ்-08 Read More »

Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -07

ஜோக் -01 ஒரு யானை துணிக்கடைக்கு டான்ஸ் ஆடிகிட்டயே போச்சாம் ஏன்??? ஏன்னா அந்த கடையில ஆடி ஆபர் போட்டிருந்தாவலாம் அதான் ஆடிகிட்டயே போச்சாம். ஜோக் -02 நோயாளி : டாக்டர் டாக்டர் எனக்கு கடந்த ரெண்டு நாளா பல்லு ஆடுது டாக்டர் டாக்டர் : அப்புடியா எந்த பாட்டுக்கு ஆடுது நோயாளி :??????? ஜோக் -03 ஒருத்தன் மருந்து சாப்பிடும்போது அறையை மூடிக்கொண்டு சாப்பிட்டானாம் ஏன்????? ஏன்னா டாக்டர் அ(றை) மூடி மருந்து குடிக்க சொன்னாராம்

Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -07 Read More »

Tamil Kadi Jokes | மொக்க ஜோக்ஸ் -06

ஜோக் -01 டீச்சர் :ஏய் சுக்கி நான் பாடம் நடத்திட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு எழும்பி எங்க போற நீ ??? சுக்கி :மிஸ் எனக்கு தூக்கத்துல நடக்குற வியாதி மிஸ் 😂😂😂😂 ஜோக்-02 நோயாளி : எவ்வளவு கஷ்டமான ஆபரேஷன் நல்லபடியா முடிச்சிட்டீங்க டாக்டர் வாழ்த்துக்கள் 🌹. டாக்டர் : இது எல்லாம் என் கையில இல்ல,எல்லாம் ஆண்டவன் கையில தான் இருக்கு அப்பா. நோயாளி : அப்போ ஆபரேஷன் பீசை உண்டியலில் போடட்டுமா டாக்டர்.😜😜😜

Tamil Kadi Jokes | மொக்க ஜோக்ஸ் -06 Read More »

Tamil Kadi Jokes | மொக்க ஜோக்ஸ் -05

ஜோக் -01 ஒருமுறை ஒரு நாட்டின் அரசனுக்கும் பக்கத்து நாட்டின் அரசனுக்கும் சண்டையாம். அதனால் அந்த நாட்டு அரசன் பக்கத்து நாட்டு அரசனுடன் போர் புரிய சென்றாராம். ஆனால் அவர் கையில் ஆயுதங்கள் எதுவும் எடுக்காமல் எரேசர் மட்டும் எடுத்துட்டு போனாராம். ஏன் ????? வேற எதுக்கு எதிரி நாட்டு மன்னரை அழிக்கத்தான்.😂😂😂 ஜோக் -02 ஒருத்தன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றானாம்.வீடு ஒரே இருட்டாக இருந்துச்சாம்.உடனே லைட் ஆன் பண்ண சுவிட்ச் போட்டானாம். உடனே பல்பு

Tamil Kadi Jokes | மொக்க ஜோக்ஸ் -05 Read More »

Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -04

ஜோக் -01 ஒருத்தன் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தான். அப்போது ஊர் மக்கள் திடீரென்று வந்து அவனை தூக்கிக்கொண்டு சாம்பாரில் போட்டார்களாம். ஏன் ????? ஏன்னா அவன் பெரிய பருப்பாம். ஜோக் -02 ஏ பி சி டி என்று இருபத்தியாறு லெட்டர் களையும் ஒரு கட்டடத்தின் மேல் இருந்து கீழே போட்டார்களாம். எல்லா லெட்டர்களும் கீழே விழுந்ததாம். ஆனால் ஒரு லெட்டர் மட்டும் கீழே விழலையாம். ஏன் ????? ஏன்னா அது அதான்

Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -04 Read More »

Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -03

ஜோக்-01 ஒரு பூனை முன்னாடி இரண்டு தட்டு இருந்துச்சாம். ஒரு தட்டுல பால் இருந்துச்சாம்,இன்னொரு தட்டுல மீன் இருந்துச்சாம். இப்போது பூனைக்கு எது மேல கண் இருக்கும்???? எல்லா பூனைகளுக்கும் மூக்கு மேலதான் கண்ணிருக்கும். ஜோக்-02 ஒருத்தன் சோபால உக்காந்துகிட்டு இருந்தானாம். அப்போது பின்னாடி இருந்து பேய் கத்தி பயமுறுத்திசாம். ஆனாலும் அவன் பயப்படாம அங்கேயே உக்காந்திட்டு இருந்தானாம். ஏன் ???? ஏன்னா அவனுக்கு காது கேட்காதாம். ஜோக்-03 இட்லியில் இருந்து ஆவி வருது ஏன் ?????

Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -03 Read More »

Tamil vidukathaigal | விடுகதைகள் -02

கேள்வி :கண்களுக்கு இது அலங்காரம் தான் ஆனால் பார்வைக்கு உத்தரவாதம் அது என்ன???? விடை: மூக்கு கண்ணாடி கேள்வி :இரண்டோ மூன்றோ தோலை உரித்தால் முத்து வரும் அது என்ன????? விடை: பூண்டு கேள்வி :முகம் காட்டினால் முகம் தெரியும் முதுகு காட்டினால் முதுகு தெரியாது அது என்ன?????? விடை: முகம் பார்க்கும் கண்ணாடி கேள்வி :அத்துவான காட்டில் தொங்கும் இனிப்பு பொட்டலத்துக்கு ஆயிரம் பேர் காவல் அது என்ன????? விடை: தேன் கூடு கேள்வி :சின்ன

Tamil vidukathaigal | விடுகதைகள் -02 Read More »

Page 9 of 11
1 7 8 9 10 11