Tamil Ghost stories

Best Tamil ghost stories in tamil.

ஹாஸ்டல் பேய் பாத்ரூம் | Tamil Horror stories

இரவு ஏழு மணி…. இடம் : தமிழ் கார்ட்டூன் விடுதி. சுக்கி தோளில் பெரிய பையுடனும் கைகளில் இரண்டு சிறிய கட்டப்பைகளுடனும் நின்று கொண்டிருக்கிறாள். சுக்கி அருகே அவள் அம்மா பத்திரகாளி நின்று கொண்டிருக்கிறாள். ஹாஸ்டல் வார்டன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். வணக்கம்மா நான்தான் பத்திரகாளி இவன் என் மகள் சுக்கி. இவள ஹாஸ்டல்ல சேர்க்க வந்திருக்கோம். அப்படியா மா உட்காருங்க என அவர்கள் இருவரையும் அமர வைத்தார் ஹாஸ்டல் வார்டன். உங்க பொண்ணு எத்தனாவது […]

ஹாஸ்டல் பேய் பாத்ரூம் | Tamil Horror stories Read More »

பேய் செருப்பு | பேய் கதைகள் | Tamil horror stories

ராஜேஷ் ஒரு காய்கறி வியாபாரி.தன் தோட்டத்தில் விளையும் கேரட், தக்காளி போன்றவற்றை பறித்து, அதிகாலையில் சந்தையில் விற்று வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். மாலை நேரத்தில் தோட்டத்திற்குச் சென்று காய்கறிகளை பறிப்பதும், அதனை விடியற்காலை 4 மணி அளவில் கோயமுத்தூர் சந்தைக்குச் சென்று விற்பதுமாக அவன் பிழப்பு இருந்தது. அன்று ஒரு நாள் மாலையில் தக்காளிகளை பறித்துக்கொண்டு மூட்டைகட்டி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் காலில் அணிந்த செருப்பு கழண்டு விழுந்தது என்ன ஆயிற்று என பார்த்தபோது

பேய் செருப்பு | பேய் கதைகள் | Tamil horror stories Read More »

மொட்டை மாடி பேய் | பேய் கதைகள் | Tamil ghost story

கணவன் இரண்டு மகள்கள் இதுதான் பத்திரகாளியின் குடும்பம்.பத்திரகாளியின் மூத்த மகள் பெயர் வள்ளி, இளைய மகள் பெயர் சுக்கி. ஒரு நாள் அனைவரும் இரவு உணவு உண்டு தூங்கச் சென்றனர். அனைவரும் களைப்பில் தூங்கிக் கொண்டிருக்க,சுக்கிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. அங்கும் இங்கும் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். அப்போது எட்டிப்பார்த்தாள் தன் அக்கா வள்ளி களைப்பில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள். நேரம் ஆகவே சுக்கிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது.சரி போய் தண்ணீர் குடித்து வருவோம் என்று

மொட்டை மாடி பேய் | பேய் கதைகள் | Tamil ghost story Read More »

பிணப்பெட்டிக்குள் பேய் | பேய் கதைகள் | Best Ghost stories in tamil-01

ராம் வயது 46, தூத்துக்குடி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்கிறான். தன் தாயார் இறந்து 20 ஆண்டுகளாக திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்கிறான். ராம் இறந்தவர்களின் உடலுக்கு பிணப்பெட்டியை தயார் செய்யும் தொழிலை செய்து வந்தான்.இதுவரை சுமார் நூற்றுக்கும் மேலான பிணப்பெட்டிகளை தயார் செய்து வந்துள்ளான். இறந்த உடலின் அளவுக்கு ஏற்ப என பெட்டியை தயாரித்து வந்தான். சில சமயம் இறந்த உடலின் அளவு தெரியாமல் உறவினர்கள் கதறும் போது நேரில் சென்று உடலை

பிணப்பெட்டிக்குள் பேய் | பேய் கதைகள் | Best Ghost stories in tamil-01 Read More »

akbar

Akbar stories in tamil | அக்பர் பீர்பால் கதைகள்

நாட்டிலுள்ள காக்கைகளின் எண்ணிக்கை அக்பர் தமது பிரச்சனைகளுக்கு விடை காண பீர்பாலை நம்பியிருப்பது அரச சபையில் இருந்த மற்ற அமைச்சர்களுக்கு வருத்தமாகவும் பொறாமையாகவும் இருந்தது. இது குறித்து அரசரிடம் எல்லோரும் ஒன்று கூடி கேட்டு விடுவது என தீர்மானித்தார்கள். அரச சபை கூடியது. அரசே தாங்கள் எந்த பிரச்சனைகளுக்கும் பீர்பால் எதிர்பார்க்கிறீர்கள்.அமைச்சர்கள் ஆகிய எங்களை மட்டம் தட்டுவது போலவும் முட்டாளா கொள்வதாகவும் உள்ளது என்று அமைச்சர்கள் ஒன்றுகூடி மன்னரிடம் முறையிட்டார்கள். அமைச்சர்களின் குற்றச்சாட்டினை கேட்ட அரசர் சிரித்துக்

Akbar stories in tamil | அக்பர் பீர்பால் கதைகள் Read More »

நள்ளிரவில் எனக்கு ஏற்பட்ட திகில் அனுபவம்-பேய் கதை

அனைவருக்கும் வணக்கம் இந்த சம்பவம் நடந்து சுமார் இரண்டு ஆண்டுகள் இருக்கும். நான் எங்கள் ஊர் கோவில் திருவிழாவுக்காக நான் பணிபுரிந்த நிறுவனத்திடம் இரண்டு நாட்கள் விடுமுறை கேட்டு வீட்டிற்கு வந்தேன்.வீட்டிற்கு வந்ததும் என் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது தொலைபேசியில் “டேய் சிவா லீவு கேட்டாச்சா ??,கேட்டியா கொடுத்தாங்களா எப்ப வருவ ஊருக்கு?? என வினவினாள். “அம்மா லீவ் எல்லாம் கொடுத்துட்டாங்கமா, நான் இன்னைக்கு நைட்டு கார்ல கிளம்பி நாளைக்கு காலையில வந்தர்றேன்” சிறிது நேரம்

நள்ளிரவில் எனக்கு ஏற்பட்ட திகில் அனுபவம்-பேய் கதை Read More »

Page 2 of 2
1 2