Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -10
ஜோக் -01 ஒருத்தன் தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சானாம். ஆனால் பட்டாசு வெடிச்சதும் அழுதுகிட்டே இருந்தானாம். ஏன்??? ஏன்னா அவன் வெடிச்சது வெங்காயம் வெடியாம். ஜோக் -02 மாணவன் 1 : தண்ணீருக்குள் கல்லை போட்டால் மூழ்கிவிடும். ஏன்?? மாணவன் 2 : ஏன்??? மாணவன் 1 : ஏன்னா கல்லுக்கு நீச்சல் தெரியாது அதான். ஜோக் -03 தோழா தோழா தோல் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும் வாழைப்பலதோலா ஆப்பிள் தோலா ஜோக் -04 ஒருவன் : நான் […]
Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -10 Read More »










