பேய் கண்ணாடி | Tamil horror Stories
ரமேஷ் ஒரு 25 வயது வாலிபன்.சென்னையிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் நிறுவனராக வேலை செய்து வருகிறான்.மேலும் ஒரு விடுதியில் தங்கிக்கொண்டு தன் கம்பெனிக்கு தினமும் சென்று வந்து கொண்டிருந்தான். இன்று ரமேஷ் ஒரு மிகப்பெரிய பர்னிச்சர் கடையில் ட்ரெஸ்ஸிங் டேபிள் விலையை கேட்டுக்கொண்டிருந்தான். எவ்வளவு சார்??? 5500 ரூபாய். அடேங்கப்பா என்ன விலை சொல்றீங்க ஒரு சாதாரண கண்ணாடி டேபிள் இவ்வளவு விலையா??. சென்னையில விலைவாசி கூட இருக்குன்னு கேள்விப்பட்டேன் ஆனா இப்பதான் பார்க்கிறேன். இத பாருங்க […]
பேய் கண்ணாடி | Tamil horror Stories Read More »







